06 May 2020

அசைவாடும் ஆவியே

நிஜீ.கீதங்கள்:212

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அசைவாடும் ஆவியே

                        தூய்மையின் ஆவியே

                        இடம் அசைய உள்ளம் நிரம்ப

                        இறங்கி வாருமே

 

1.         பெலனடைய நிரப்பிடுமே

            பெலத்தின் ஆவியே

            கனமடைய ஊற்றிடுமே

            ஞானத்தின் ஆவியே                - அசைவாடும்

 

2.         தேற்றிடுமே உள்ளங்களை

            இயேசுவின் நாமத்தினால்

            ஆற்றிடுமே காயங்களை

            அபிஷேக தைலத்தினால்        - அசைவாடும்

 

3.         துடைத்திடுமே கண்ணீரெல்லாம்

            கிருபையின் பொற்கரத்தால்

            நிறைந்திடுமே ஆனந்தத்தால்

            மகிழ்வுடன் துதித்திடவே         - அசைவாடும்

 

4.         அலங்கரியும் வரங்களினால்

            எழும்பி ஜொலித்திடவே -2

            தந்திடுமே கனிகளையும்

            நிறைவாக இப்பொழுதே - 2    - அசைவாடும்

 

 

- Bro. J. Sam Jebadurai

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...