05 May 2020

அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆண்டவர்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                    அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை

                        ஆண்டவர் என் அடிதளம் நான் அசைக்கப்படுவதில்லை

 

1.         தனிமையில் நான் இருந்தாலும்

            நட்பு மாறி போனாலும்

            அன்பு இயேசு வல்ல கரம் வந்து என்னை தாங்கிடுமே

            துன்ப வளை சூழ்ந்தாலும்

            துயர மழை பெய்தாலும்

            கன்மலையாம் கர்த்தர் எந்தன் புகழிடமாய் இருந்திடுவார்

 

2.         கூலாங்கல்லாய் பாவம் வந்து

            என்னை நோக்கி பாயும் போது

            பாராங்கல்லாய் இயேசு நின்று பாதுகாப்பு தந்திடுவார்

            பாவமான பள்ளத்திலும்

            காளையாக நிமிர்ந்து நிற்பேன்

            இயேசு எனது அஸ்திபாரம் விழுந்திடுமே பாவப்பாரம்

 

3.         அந்தரத்தில் இருந்தாலும்

            விழுவதுபோல் தெரிந்தாலும்

            வேத வசனம் தாங்கும் போது எப்படி நான் அசைந்திடுவேன்

            ஆண்டவரின் பெலத்தினிலே

            எழும்பி நானும் நிற்கையிலே

            துயரமென்ன இடியுமென்ன என்னை மோதி பார்க்கட்டுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...