05 May 2020

அகிலமெங்கும் செல்ல வா

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file download

 

            அகிலமெங்கும் செல்ல வா

            ஆண்டவர் புகழை சொல்ல வா

            மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்

            கீழ்படிந்து எழுந்து வா - 2

 

                        ஆழத்தில், ஆழத்தில், ஆழத்தில் வலை வீசவா

                        ஆயிரமாயிரம் மனங்களை

                        ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா

                        திருச்சபையாய் இணைக்க வா

 

2.         தேவை நிறைந்த ஓர் உலகம்

            தேடி செல்ல தருணம் வா

            இயேசுவே உயிர் என முழங்கவா

            சத்திய வழியை காட்ட வா - 2

 

3.         நோக்கமின்றி அலைந்திடும்

            அடிமை வாழ்வு நடத்திடும்

            இளைஞர் விலங்கை உடைக்க வா

            சிலுவை மேன்மையை உணர்த்த வா - 2

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

PDF பாடல் புத்தகங்கள் PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...