அசைவாடும்
அசைவாடும்
அசைவாடும்
தேவா அசைவாடும் - 2
இடம் அசைய வலம் அசைய
இதயங்கள் கோடி தினம் அசைய
சபைகள் அசைய திசைகள் அசைய
உள்ளத்தின் ஆழத்தில் அசைவாடும் - 2
1. சீனாய்
மலையிலே
சிறகு
அசைத்தீர் அன்று
இமய
மலையின் மேலே
இறங்கி
வாரும் இன்று - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஐயா ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லே-லூயா
2. ஆலயம்
முழுவதும் நிரம்பி
அக்கினி
வல்லமை தாரும் - 2
வல்லமை
பெறவே இன்று வாஞ்சிக்கும்
எம்மை
பாரும் - உம் - 2 - ஆராதனை
3. கடலில்
அலையிலே அசைந்து
மகிழ்ந்தீர்
அன்று
திறப்பின்
வாசலில் நின்று தெய்வமே
அழைக்கிறோம்
இன்று - (2) - ஆராதனை
No comments:
Post a Comment