02 June 2021

கிறிஸ்மஸ் தாத்தா வந்தாச்சி

கிறிஸ்மஸ் தாத்தா வந்தாச்சி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கிறிஸ்மஸ் தாத்தா வந்தாச்சி

                        பரிசுகள் நமக்கு தந்தாச்சி

                        தாவீதின் வம்சத்திலே

                        ஒரு இரட்சகர் பிறந்தாச்சி

 

1.         பாவம் எல்லாம் தொலைஞ்சாச்சி

            சாபம் எல்லாம் மறைஞ்சாச்சி

            இம்மானுவேலனாக

            தேவன் நம்மோடு - ஓ...ஓ

 

2.         பாவங்கள் எல்லாம் தொலைஞ்சாச்சு

            தூதர்கள் அருகில் வந்தாச்சி

            பரலோகம் திறந்தாச்சி

            ஆகா ஆனந்தம் - ஓ...ஓ

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

நிஜீ.கீதங்கள்:973

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆர்ப்பரிப்போம்! ஆர்ப்பரிப்போம்!!

            அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்!!!

            எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்

            ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்

 

                        எழுப்புதலின் நேரமல்லோ இது

                        யோசுவாவின் காலமல்லோ

 

1.         துதிக்கும் நமக்கோ தோல்வி இல்லை

            வெற்றி நிச்சயமே

            பலங்கொண்டு திடமனதாயிருப்போமே

            இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்    - இது

 

2.         கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல

            தடைகள் விலகிடுமே

            மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே

            யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே   - இது

 

3.         வாழும் இந்த தேசமெல்லாம்

            நமக்கு சொந்தமாமே

            வாக்களித்த வல்லவரை துதிப்போமே

            அறிக்கை செய்து அனைத்தையும் ஆள்வோமோ - இது

 

4.         மாம்சத்தோடும் இரத்தத்தோடும்

            நமக்கு யுத்தம் இல்லை

            சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே

            சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே   - இது

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...