இயேசு என்றதுமே எனக்கோர்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
இயேசு என்றதுமே - எனக்கோர்
இன்பம்
பிறக்குதம்மா
காசினில் அவர்
போல் - எவரையும்
கண்டதும்
இல்லையம்மா
- இயேசு என்றதுமே
1. பேசத்
தொடங்கினாலோ
- பேச்செல்லாம்
பேரின்பம்
சொட்டுதம்மா
(2)
பார்க்கத்
தொடங்கினாலோ
- பார்வையெல்லாம்
பாவி
நம் மேலேயம்மா
(2) - இயேசு என்றதுமே
2. குஷ்ட
ரோகி அவனைக்
- கையினால்
கூசாமல்த்
தொட்டாரம்மா
(2)
கஷ்டப்படுவோரைக்
- கண்டதும்
கண்ணீர்
வடித்தாரம்மா
(2) - இயேசு என்றதுமே
3. சிலுவை
மரத்தினில்
- இரத்தத்தைச்
சிந்தி
மரித்தாரம்மா
(2)
உலகை
மீட்டிடவே
- ஆண்டவர்
அன்போடு
வந்தாரம்மா
(2) - இயேசு என்றதுமே
4. கல்லறை
விட்டெழுந்தே
- உலகில்
காட்சியளித்தாரம்மா
(2)
வல்ல
சுத்தாவியினைத்
- தரவே
வானில்
எழுந்தாரம்மா
(2) - இயேசு என்றதுமே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment