12 January 2022

அதிசயம் உன்னில் காணச்செய்வேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி

சட்டவாக்கிய பாடல் 2022

 

          அதிசயம் உன்னில் காணச்செய்வேன்

            வெற்றியின் வாழ்வை தந்திடுவேன்

            இதயத்தின் இதயத்தின் நினைவுகள் நினைவுகள்

            வாய்த்திடும் வாய்த்திடும்

            அற்புதம் அற்புதம் உன்வாழ்வில் உன்வாழ்வில்

            பெருகிடும் பெருகிடும்

 

                        அன்பால் இன்முகம் பூரித்து

                        அதிசயமாய் உன்னை நடத்திடுவேன்

                        இருக்கிறவராக இருக்கிறேன் - என்றும்

                        நிலையில்லா உன் வாழ்வை ஸ்திரமாக்குவேன்

 

1.         முத்தொழில் செய்யும் அதிசய தேவன்

            உன் மன இருளை நீக்கிடுவேன்

            மாறாவின் வாழ்வில் மேன்மையான

            புண்ணிய வழியை காணச்செய்வேன் - அன்பால்

 

2.         உறவுகள் உன்னை வெறுத்து தள்ளினாலும்

            உன்னை நானே தெரிந்துக்கொண்டேன்

            திகையாதே நான் உன்னோடு இருக்கிறேன்

            உன்னை அதிசயம் காணச் செய்வேன் - அன்பால்

 

3.         அற்பமாக என்னப்பட்ட இடையன் தாவிதை

            அரசனாய் உயர்த்தின தேவன் உண்டு

            உள்ளத்தை பார்க்கும் கர்த்தர் நானே

            உன்னை அதிசயம் காணச் செய்வேன் - அன்பால்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...