17 January 2022

சர்வேஷ்வரா நின் சந்நிதியில் நான்

சர்வேஷ்வரா நின் சந்நிதியில் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    சர்வேஷ்வரா நின் சந்நிதியில் நான்

                        சர்வம் மறந்து பாடிடுவேன்

                        அளவில்லா அன்பினை உலகினில்     

                        பகர்ந்திடும் சங்கீதமாய் நான் மாறிடுவேன்

 

1.         பழுதுகள் உள்ள சிற்பம் நான் என்னை

            பரிசுத்தனே உமக்கு அர்ப்பணிப்பேன்

            திருக்கரத்தால் என்னை வனையனுமே - உந்தன்

            திரு உரு அளிக்கனுமே - சர்வேஷ்வரா

 

2.         ஒருநாளும் உன்னை பிரியேன் என்று

            ஒருநாள் கூறிய ஆறுதலில்

            அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும்

            அழியா நினைவுகளாய் - ஆ - சர்வேஷ்வரா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...