12 January 2022

இம்மட்டும் ஜீவன் தந்த நாயகா

இம்மட்டும் ஜீவன் தந்த நாயகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை Youtubeல் காண...

 

 

                   இம்மட்டும் ஜீவன் தந்த நாயகா

                        என் வாழ்க்கை உந்தன் கரத்தினில் தேவனே

                        ஆட்கொள்வீர் உந்தன் அன்பினாலே

                        என்னை நிரப்பிடுமே உம் ஆவியினால்

 

1.         சாத்தான் வலையில் வீழ்கையில்

            பாசத்தால் என்னை பிடித்திழுத்தீர்

            அரவணைத்தீர் உம் அன்பினாலே

            எப்படிப் பாடுவேன் உம் அன்பையே

 

2.         உம் சமுகத்தின் ஆனந்தத்தால்

            தேற்றினீரே என் இருதயத்தை

            வாக்குத்தத்தால் அழங்கரிப்பீர்

            எப்படி பாடுவேன் உம் நேசத்தை

 

3.         அக்கினி சோதனையில் நான்

            நடந்திடும் போது என்னோடுகூட

            உலாவின உம் அன்பினையே

            மறந்திடுவேனோ என் வாழ்க்கையில்

 

4.         உம் ஆவி என்னில் தங்கும் போது

            உம் கிருபை என்னைத் தாங்கும் போது

            முன்னேறி செல்வேன் உம் சேவையில்

            அதுவே எந்தன் பாக்கியமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...