17 January 2022

ஆதி அந்தம் இல்லாதவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதி அந்தம் இல்லாதவர்

            அன்பின் தேவனின் மைந்தன் அவர்

            அன்பின் மொழியாய் மொழிந்தனரே

            மன்னிப்பை வேண்டினாரே

 

                        பிதாவே மன்னியும்

                        தாங்கள் செய்வது இன்னதென்று

                        அறியாமல் இருக்கின்றனர்

                        எனும் மன்னிக்கும் மொழி அதுவே

 

1.         பாவலோகம் மீட்பதற்காய்

            பாரில் வந்து அவதரித்தார்

            பிதாவின் சித்தம் நிறைவேற

            மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே

 

2.         தேகம் வேதனை அடைந்தும்

            நாவு வறண்டு போயிடினும்

            நம் மீது உள்ள அன்பதனால்

            மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...