17 January 2022

நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

                        யாக்கோபின் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

                        தம்புற கின்னர வீணையோடு துதிகள் ஆயிரம்

                        நான் துதிக்கும் நாவு எழுப்பிடுதே இனிய சங்கீதம்

 

1.         பறவைப் பாடுதே நீ பாடக்கூடாதா

            அந்த இயற்கை துதிக்குதே நாம் துதிக்கக்கூடாதா

            நம் பாடு மரணம் ஏற்க இயேசு பிறந்ததினாலே

            நம் பாவமெல்லாம் பறந்து போச்சி பாடிடுவோமே

 

2.         புதிய வல்லமை புதிய கிருபை எனக்கு வேண்டுமே

            அதை கொடுக்கும் தேவ தேவனை நான் துதிக்க வேண்டுமே

            புதிய நன்மை தினமும் என்னைத் தொடர வேண்டுமே

            ஜீவன் இருக்கும் வரையில் உமது வீட்டில் நிலைக்க வேண்டுமே

 

3.         ஆடிப் பாடுவேன் கூடி நடனமாடுவேன்

            என்னை தேடி வந்த தேவனையே போற்றிப் பாடுவேன்

            கைத்-தாளத்தோடும் மேளத்தோடும் கீதம் பாடுவேன்

            எக்காளம் ஊதி எரிகோ மதிலை இடித்துப் போடுவேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆதி அந்தம் இல்லாதவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதி அந்தம் இல்லாதவர்

            அன்பின் தேவனின் மைந்தன் அவர்

            அன்பின் மொழியாய் மொழிந்தனரே

            மன்னிப்பை வேண்டினாரே

 

                        பிதாவே மன்னியும்

                        தாங்கள் செய்வது இன்னதென்று

                        அறியாமல் இருக்கின்றனர்

                        எனும் மன்னிக்கும் மொழி அதுவே

 

1.         பாவலோகம் மீட்பதற்காய்

            பாரில் வந்து அவதரித்தார்

            பிதாவின் சித்தம் நிறைவேற

            மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே

 

2.         தேகம் வேதனை அடைந்தும்

            நாவு வறண்டு போயிடினும்

            நம் மீது உள்ள அன்பதனால்

            மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...