கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ
கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ தட்டுங்கோ தட்டுங்கோ தட்டுன கதவு திறக்குங்கோ -தம்பி இத நம்மோட ( ஆகா ) நம்ம இயேசப்பா ( ஓகோ ) இத நம்மோட இயேசப்பா சொன்னாரு அப்பால நமக்காக சிலுவையில நின்னாரு காது கொடுத்து கேட்டுக்கடா நம்மாளு இத தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்க புல்லா தேனாரு 1. பைபிள படிச்சி பாரு வாழ்க்கை புரியும்டா படிச்சத நடந்து பாரு லைப்பு இனிக்கும்டா இயேசுவின் பாதத்தில வந்து நில்லுடா நேசிப்பார் உன்னையும்தான் பிள்ளைப் போலடா ஏழைக்கு உதவி செஞ்சா கடன் கொடுக்கிற மெய்யாலுமே கடவுளுக்கு கடன் கொடுக்கிற 2. குய (ழ) ந்தையப் போல நாமும் நயந்து வாழனும் விண்ணரசு வேணுமுன்னா பயந்து வாழனும்