27 January 2021

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

முகநூலில் கானொளியாக காண

 

 

 

          கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி

            ஆவலாய் அழைக்கின்றாரே

            பயபக்தியோடு நிதானித்தறிந்து

            ஆசையாய் பங்குகொள்வோம்

 

                        அப்பமும் ரசமும் உண்டு

                        அதை ஆசிர்வதித்திடும் கர்த்தர் உண்டு

                        தம் சரீரமாய் இரத்தமாய் மாற்றி

                        பகிர்ந்து அருளுகின்றார்

 

1.         என்னை நினைவு கூருங்கள்

            நேசரேசுவின் வாக்கிதுவே

            கல்வாரி நாதரின் பாடுகளை

            கண்முன்னே நிறுத்தி நாம் நோக்கிடுவோம்அப்பமும்

 

2.         ஜீவனின் அப்பமும் கிறிஸ்துவே

            ஜீவனின் பானமும் இயேசுதானே

            தம்மையே பலியாய் ஈந்தல்லோ

            தம் மாம்சம் இரத்தத்தை கொடுத்தாரேஅப்பமும்

 

3.         ஒரே அப்பத்தை நாம் புசிக்கின்றோம்

            ஒரே பானத்தை நாம் பருகுகின்றோம்

            இயேசுவின் சரீரத்தில் இணைத்து நம்மை

            ஐக்கியமாய் நம்மை மாற்றுகின்றார்அப்பமும்

 

4.         சபையாய் பஸ்காவை ஆசரிப்போம்

            சபையாய் பந்தியில் பங்குகொள்வோம்

            மறுபடி பிறந்து நாம் பரிசுத்தமாகி

            விருந்து சாலையில் நாம் மகிழ்ந்திடுவோம் - அப்பமும்

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

முகநூலில் கானொளியாக காண

 

 

                   ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

                        விண்மகன் இயேசு மண்ணினை மீட்க

                        கன்னி மடியில் தவழ்ந்தாரே

 

1.         நமக்கொரு பாலகன் பிறந்தார்(ரே)

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2

            வல்லமை தேவன் நித்திய ராஜன்

            அதிசயமானவர் இவர்தானே-2 - ஊரெல்லாம்

 

2.         யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுவே

            ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே-2

            சிங்காசனத்தில் ஆளுகை செய்யும்

            சமாதான பிரபு இவர்தானே-2

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...