31 July 2025

பெருமழை பெருமழை அக்கினி பெருமழை

பெருமழை பெருமழை அக்கினி பெருமழை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெருமழை பெருமழை அக்கினி பெருமழை

            ஆவிக்குள்ளாக்கும் மறுரூபப்படுத்தும்

            அக்கினி பெருமழை

            வேண்டுமே ஊற்றுமே அக்கினி பெருமழை

 

                        அக்கினி பெருமழை (3)

                        வேண்டும் இப்போதே

 

1.          தூவான துளிகள் அல்ல

            அடைமழை பொழிதல் வேண்டும்

            ஆத்துமாக்கள் கோடி கோடி

            அன்பரண்டை வரவேண்டும்

 

2.         சிறு சிறு ஓடை அல்ல

            நதி வெள்ளம் ஓட வேண்டும்

            தாகம் தீர்க்கும் ஜீவ நதிகள்

            தேசம் எங்கும் தரவேண்டும்

 

3.         எலியாவின் நாட்களிலே

            அக்கினி இறங்கியதே

            இந்த தேசம் இயேசுவைக் காண

            வேண்டும் இப்போ அக்கினியே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

பெருக்கத்தின் தேவன் அவர்

பெருக்கத்தின் தேவன் அவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பெருக்கத்தின் தேவன்

                        அவர் இரக்கத்தின் தேவன் - 2

                        மனதுருக்கத்தின்படி உன்னை

                        பலுகச் செய்வார் பெருகச் செய்வார் - 2

 

1.         ஆபிரகாமின் தேவன் உந்தன் தேவனல்லோ

            பெருகவே பெருகச் செய்வார் நிச்சயமாய் - 2

            வானத்து விண்மீன்களை நோக்கியே பார் - (2)

            ஆசீர்வதிப்பார் உன்னையும் ஆசீர்வதிப்பார்

            ஆசீர்வதிப்பார் இன்றுமுதல் ஆசீர்வதிப்பார் - பெருக்கத்தின்

 

2.         உன்னதத்து பெலத்தினாலே நிரப்பினாரே

            பின்மாரி மழையை பொழியச் செய்தார் - 2

            வானத்து பலகனியை திறந்திடுவார் - (2)

            இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார் - (2) - பெருக்கத்தின்

 

3.         ஜெயங்கொண்டவர் உனக்கு ஜெயம் தருவார்

            தோல்வி துக்கம் ஒரு போதும் தொடர்வதில்லை - 2

            இன்றுமுதல் உன் வீட்டை ஆசீர்வதிப்பார் - (2)

            வறுமை இல்லையே உனக்கு வெறுமை இல்லையே - (2) - பெருக்கத்தின்

 

 

- Bro. J. Sam Jebadurai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...