29 July 2021

என் தேவனே என் இறைவனே

என் தேவனே என் இறைவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என் தேவனே என் இறைவனே

                        என் இனிய நேசனே

                        என் நண்பனே என் அன்பனே

                        இதயம் வாருமே

                                    வா வா விரைந்து வா

                                    என்னில் வா எழுந்து வா

 

1.         தண்ணீர் கண்ட மானைப் போல்

            தாவி நானும் வருகின்றேன்

            ஆன்ம தாகம் தீரவே

            அள்ளி பருக விரைகின்றேன்

                                    வா வா விரைந்து வா

                                    என்னில் வா எழுந்து வா

 

2.         வருக தேவா வருகவே

            வாழ்வை எமக்கு தருகவே

            உம்மில் என்றும் வாழவே

            உமது அருளை பொழிகவே

                                    வா வா விரைந்து வா

                                    என்னில் வா எழுந்து வா

           

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

அலங்கத்திற்குள் அமைதி தோன்றும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அலங்கத்திற்குள் அமைதி தோன்றும்

                        அரண்மனைக்குள் சுகங்கள் தோன்றும்

                        பார் வாழ்வில் பார்

                        கோணல் எல்லாம் நேராய் மாறும்

                        கரடும் முரடும் சமமாய் மாறும்

                        பார் வாழ்வில் பார்

                        கரம் பிடிக்கும் கர்த்தர் இயேசுவே இயேசுவே

                        வழி நடத்தும் வல்ல மீட்பரே

                        கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்

                        கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்

 

1.         தேவன் நம்மேல் வைத்த அன்புக்கு

            ஈடு இல்லையே

            தேடுகின்ற தாசருக்கு கேடு இல்லையே

            புகழுவோம் புனிதரை வாழ்த்தி வணங்குவோம்

            மகிழுவோம் மகிபனை போற்றிப் பாடுவோம்

                        வாழ்கவே உமது கிருபை

                        வாழ்கவே உமது பெருமை

                        வாழ்கவே உமது மகிமை

                        என்றென்றுமே

 

2.         கண்மணிப்போல் நம்மை என்றும்

            காத்துக் கொள்ளுவார்

            மேய்ச்சல் உள்ள புல்வெளியில்

            மேய்த்துச் செல்லுவார்

            நன்மையும் கிருபையும் நம்மை தொடருமே

            முன் செல்லும் மீட்பரால் தடைகள் தகருமே

                        வாழ்கவே உமது சத்தியம்

                        வாழ்கவே உமது நித்தியம்

                        வாழ்கவே உமது துத்தியம்

                        என்றென்றுமே

 

 

- Dr. V.C. Amuthan

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...