29 July 2019

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை


R-80' Fusion             T-120            F 2/4

            உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை - 3
            எல்லாமே உமால் ஆகும் - அல்லேலுயா
            எல்லாமே உம்மால் ஆகும்
                        ஆகும் எல்லாம் ஆகும்,
                        உம்மாலேதான் எல்லாம் ஆகும்
1.         சொல்லி முடியாத அற்புதம்
            செய்பவர் நீரே - ஐயா நீரே
            எண்ணி முடியாத அதிசயம்
            செய்பவர் நீரே - ஐயா நீரே
            அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
            அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
2.         எனக்கு குறித்ததை நிறைவேற்றி
            முடிப்பவர் நீரே - ஐயா நீரே
            எனக்காக யாவையும் செய்து
            முடிப்பவர் நீரே - ஐயா நீரே
            அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
            அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
3.         வறண்ட நிலத்தை நீருற்றாய்
            மாற்றுபவர் நீரே - ஐயா நீரே
            அவாந்தர வெளியை தண்ணீராய்
            மாற்றுபவர் நீரே - ஐயா நீரே
            அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
            அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...