29 July 2019

உம் அன்பு எத்தனை பெரிதையா


            உம் அன்பு எத்தனை பெரிதையா
            உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
            இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
            எப்படி நான் மறப்பேன் - (3)
            உம் அன்பை - (2)

1.         பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
            பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
            எப்படி நான் மறப்பேன் - (3)
            உம் அன்பை - (2)
            உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
            இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

2.         தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
            வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்
            எப்படி நான் மறப்பேன் - (3)
            உம் அன்பை - (2)
            உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
            இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

3.         துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
            நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
            எப்படி நான் மறப்பேன் - (3)
            உம் அன்பை - (2)
            உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
            இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...