12 December 2020

புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

                   புவி ஆளும் மன்னவன்

                        புவிதன்னில் பிறந்தார்

                        புதுவாழ்வு தந்திட

                        நம்மைத் தேடி வந்தார்

 

                                    அல்லேலூயா பாடுவோம்

                                    அவரடி போற்றுவோம்

                                    ஆராதனை செய்வோம்

                                    அவரையே தொழுவோம்

 

1.         அதிசயமானவர் வல்லமையுள்ளவர்

            ஆலோசனை கர்த்தர் நித்திய பிதா இவர் - அல்லேலூயா

 

2.         யேகோவா சாலோம் சமாதான கர்த்தரே

            யேகோவாரோஹி எந்தன் மேய்ப்பரே - அல்லேலூயா

 

3.         இம்மானுவேலவர் நம்மோடிருப்பவர்

            தாழ்மையின் ரூபமாய் பிறந்தார் இரட்சகர் - அல்லேலூயா

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

11 December 2020

வானமே மகிழ்ந்து பாடு

வானமே மகிழ்ந்து பாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   வானமே மகிழ்ந்து பாடு

                        பூமியே புகழ்ந்து போற்று

                        பிறந்தார் பிறந்தார்

                                    பாவம் போக்க இயேசு பாலன்

                                    மண்ணில் பிறந்தார் - இன்று

 

                        கேப்பி கிறிஸ்மஸ் கேப்பி கிறிஸ்மஸ்

                        கேப்பி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

 

1.         வானிலே தூதர் பாடிட

            மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட

            தாவீதூரிலே சத்திரத்திலே

            சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார்

                        மேசியா மேசியா மேசியா மேசியா

 

2.         ஆனந்த கீதம் பாடியே

            ஆயர்கள் தேடிச் சென்றாரே

            ஆக்கள் நடுவில் அன்னை மடியில்

            அதிசய சாட்சி ஒன்று கண்டனரே

                        மேசியா மேசியா மேசியா மேசியா

 

3.         சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே

            சங்கீதம் எங்கும் ஒலிக்கட்டுமே

            சமாதானமே நிலைத்திடவே

            சத்தியத்தின் நாயகன் இன்று பிறந்தாரே

                        ஆடுங்கள் பாடுங்கள் ஆடுங்கள் பாடுங்கள்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...