14 January 2015

அதிகாலையில் பாலனை தேடி

கீ.கை:9

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

9.

 

          அதிகாலையில் பாலனை தேடி

            செல்வோம் நாம் யாவரும் கூடி

            அந்த மாடடையும் குடில் நாடி

            தேவ பாலனை பணிந்திட வாரீர்

 

                        வாரீர் வாரீர் வாரீர்

                        நாம் செல்வோம்

 

1.         அன்னை மரியின் மடிமேலே

            மன்னன் மகவாகவே தோன்ற

            விண் தூதர்கள் பாடல்கள் பாட

            விரைவாக நாம் செல்வோம் கேட்க                   - அதி

 

2.         மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

            அந்த மன்னவன் முன்னிலை நின்றே

            தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

            நல்ல காட்சியை கண்டிட வாரீர்                       - அதி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...