அனுக்ரக வார்த்தையோடே
கீதங்களும் கீர்த்தனைகளும் : 35
கிறிஸ்தவ கீர்த்தனைகள் : 377
சங்கராபரணம் ஆதி தாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை - கீர்த்தி,
துதி கனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
கிறிஸ்தவ கீர்த்தனைகள் : 377
சங்கராபரணம் ஆதி தாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை - கீர்த்தி,
துதி கனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
Comments
Post a Comment