10 February 2023

நீரே என் தேவன்

நீரே என் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   நீரே என் தேவன்

                        நீரே என் ஜீவன்

                        நான் பாடிடுவேன்

                        நேற்றும் இன்றும் நாளை என்றும்

                        தேவன் எந்தன் ஜீவன்

 

1.         வாழ்வின் சோகங்கள் சூழ்ந்தபோதிலும்

                        நான் கலங்கவில்லையே

            வாதை நோய்கள் வந்தபோதிலும்

                        நானும் வாடிப் போகவில்லையே

 

            நான் நம்பிடும் கன்மலையே என் தேவன்

 

2.         பாவ சேற்றிலே வீழ்ந்த போதிலும்

                        பபாவி என்னை தள்ளவில்லையே

            ஜீவன் தந்தென்னை மீட்டுக் கொண்டாரே

                        இன்றும் என்றும் பாடிடுவேன்

 

            நான் தங்கிடும் கன்மலையே என் தேவன்

 

 

- Justus

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

நானும் என் வீட்டாரும் உம்மையே

நானும் என் வீட்டாரும் உம்மையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   நானும் என் வீட்டாரும்

                        உம்மையே நேசிப்போம்

                        உமக்காய் ஓடுவோம்

                        உந்தன் நாமம் சொல்லுவோம்

 

1.         கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே

            மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

                        முழந்தாழ் படியிட்டு

                        முழுவதும் தருகிறேன் - நான்

 

2.         எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்

            யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

 

3.         யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்

            யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

 

4.         எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே

            எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே

 

5.         பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே

            எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

 

6.         யேகோவா ரூபா என் நல்ல மேய்ப்பரே

            யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...