29 July 2021

சங்கீதம் - பவர்பாயிண்ட் (Psalms Power point slide)

சங்கீதம்

சங்கீதம் புத்தகத்தின் அதிகாரங்களை 

பவர்பாயிண்ட் (Power Point-Slide) பக்கங்களாக

பயன்படுத்தும் வகையில் தயாரிக்கும் 

சிறு முயற்சியாக இந்த தளத்தில்

பதிவேற்றம் செய்து வெளியிட இருக்கிறேன்

தேவைப்படுகிறவர்கள் பதிவிறக்கம் செய்து

பயன்படுத்திக் கொள்ளுங்கள்....

இம்முயற்சி வெற்றிபெற இறைவன் அருள்புரிவாராக

 

எனக்காகவும், எனது குடும்பத்திற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்

நன்றி!

கோ. இராசன்,

டக்கரம்மாள்புரம்.

 

 

1.        

சங்கீதம் 1ஆம் அதிகாரம்

 

 

 

27 July 2021

இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்

இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்

                        ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்

                        பூமியில் மேலான நல் நாமமதில்

                        ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்

 

1.         வல்லமை நிறைந்த நாமம் இதுது

            தொல்லைகள் நீக்கும் நாமம் இது

            பாவத்தில் மாண்டிடும் பாவியை தேடிடும்

            பாசம் நிறைந்த நல் நாமம் இது நாமம் இது

 

2.         கருணை காட்டிடும் நாமம் இது

            கண்ணீர் துடைக்கும் நாமம் இது

            வறுமை வியாதிகள் மரண மோசங்கள்

            யாவையும் மாற்றிடும் நாமம் இது நாமம் இது

 

3.         ஊற்றுண்ட பரிமள தைலம் இது

            கீலேயாத்தின் பிசின் தைலம் இது

            ஆறுதல் தந்திடும் தேற்றி அணைத்திடும்

            அன்பர் இயேசுவின் நல் நாமம் இது நாமம் இது

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...