ஆழமான ஆழியிலும்
ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான
அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு - 2
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத
அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு
- 2
இது ஒப்பில்லாத அன்பு, பூரண
அன்பு - 2
1. குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும்
அன்பு - 2
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு - 2
2. மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு
- 2
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு -
2
- Pastor. Gersson Edinbaro
https://www.youtube.com/watch?v=wASyaCDE008
No comments:
Post a Comment