28 October 2022

ஒன்றாய் சேர்ந்து ஒரே இரட்சகன்

ஆரிரோ ஆராரோ ஆராரி ராரா ராரி ராரா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                        ஆரிரோ ஆராரோ ஆராரி ராரா ராரி ராரா

                        ஆரிரோ ஆராரோ ஆராரி ராராரோ

 

          ஒன்றாய் சேர்ந்து ஒரே இரட்சகன்

            பிறந்ததை கொண்டாடுவோம்

            நன்றாய் நாமெல்லாரும் கூடியே

            நாதன் இயேசுவை வாழ்த்துவோம்

 

1.         இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்

            உங்களுக்கு தாவீதினூரில் பிறந்திருக்கிறார்

            பிறந்திருக்கிறார்

            பிள்ளையை துணிகளில் சுற்றி

            முன்னணையில் கிடத்தியிருக்க காண்பீர்கள்

            இதுவே உங்களுக்கு அடையாளம்

            இதுவே உங்களுக்கு அடையாளம்

 

2.         உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்

            பூமியிலே சமாதானமும் உண்டாவதாக

            உண்டாவதாக

            மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக

            என்று சொல்லி தேவனை துதித்தார்கள்

            ஏகோபித்து தேவனை துதித்தார்கள்

            ஏகோபித்து தேவனை துதித்தார்கள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

03 October 2022

தூதர் தொனி முழங்கிடுதே

தூதர் தொனி முழங்கிடுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   தூதர் தொனி முழங்கிடுதே

                        பெத்லகேமின் வயல் வெளியில்

                        சந்தோசத்தின் நற்செய்தியை

                        கேட்க வாரீர் விரைந்திடுவோம்

 

            வா...ரீர் வா...ரீர் வா...ரீர் வா...ரீர்

            விரைந்து வாரீர் விரைந்து வாரீர்

            முன்னணையில் தூங்கும் பாலனை

            காண நாமும் விரைந்திடுவோம்

 

1.         மேய்ப்பரே நடுங்க வேண்டாம்

            அச்சம் கொள்ள வேண்டாம்

            புது வாழ்வு அருளும் பாலகன்

            உங்களுக்காய் பிறந்துவிட்டார்

 

2.         பூமியின் பாவங்கள் போக்க

            சர்ப்பத்தின் சாபங்கள் நீக்க

            பாவம் போக்கும் இரட்சகர் இயேசு

            பாரினிலே வந்துவிட்டார்

 

3.         மானிடரே விளங்கிடுவோம்

            ஆண்டவரை துதித்திடுவோம்

            மன்னன் இயேசு பிறப்பினையே

            மகிழ்வாய் கொண்டாடுவோம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...