31 August 2020

அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்

நிஜீ.கீதங்கள்:557

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்

                        ஆர்வமாய் வந்திருக்கிறேன்

                        உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி

                        உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

 

1.         கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா

            குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

 

2.         பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா

            பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா

 

3.         நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா

            நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா

 

4.         நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா

            நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா

 

5.         மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா

            மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

 

6.         விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா

            கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...