Posts

Showing posts from July, 2019

கிறிஸ்தவ பாடல்கள்

Image
கிறிஸ்தவ பாடல்கள் 00001- சத்தாய் நிசுகளமாய் ஒரு சாமியும் சத்தாய் நிக்களமாய் ஒரு - கானொளி 00002- ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம்எப்போதும் - கானொளி 00003- உம் அன்பு எத்தனை பெரியதையா உம் அன்பு எத்தனை பெரிதைய்யா - கானொளி உம் அன்பு எத்தனை பெரிதைய்யா - கானொளி -2  00004- இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் இயேசு ராஜனின் திருவடிக்கு - கானொளி இயேசு ராஜனின் திருவடிக்கு - கானொளி -2 00005- உம்மால் ஆகாத காரியம் உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

R-80' Fusion             T-120            F 2/4              உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை - 3             எல்லாமே உமால் ஆகும் - அல்லேலுயா             எல்லாமே உம்மால் ஆகும்                         ஆகும் எல்லாம் ஆகும் ,                         உம்மாலேதான் எல்லாம் ஆகும் 1.          சொல்லி முடியாத அற்புதம்             செய்பவர் நீரே - ஐயா நீரே             எண்ணி முடியாத அதிசயம்             செய்பவர் நீரே - ஐயா நீரே             அப்பா உமக்கு ஸ்தோத்திரம்             அன்பே உமக்கு ஸ்தோத்திரம் 2.          எனக்கு குறித்ததை நிறைவேற்றி             முடிப்பவர் நீரே - ஐயா நீரே             எனக்காக யாவையும் செய்து             முடிப்பவர் நீரே - ஐயா நீரே             அப்பா உமக்கு ஸ்தோத்திரம்             அன்பே உமக்கு ஸ்தோத்திரம் 3.          வறண்ட நிலத்தை நீருற்றாய்             மாற்றுபவர் நீரே - ஐயா நீரே             அவாந்தர வெளியை தண்ணீராய்             மாற்றுபவர் நீரே - ஐயா நீரே             அப

உம் அன்பு எத்தனை பெரிதையா

            உம் அன்பு எத்தனை பெரிதையா             உம் அன்பு எத்தனை பெரிதைய்யா             இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா             எப்படி நான் மறப்பேன் - (3)             உம் அன்பை - (2) 1.          பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்             பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்             எப்படி நான் மறப்பேன் - (3)             உம் அன்பை - (2)             உம் அன்பு எத்தனை பெரிதைய்யா             இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா 2.          தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்             வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்             எப்படி நான் மறப்பேன் - (3)             உம் அன்பை - (2)             உம் அன்பு எத்தனை பெரிதைய்யா             இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா 3.          துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே             நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே             எப்படி நான் மறப்பேன் - (3)             உம் அன்பை - (2)             உம் அன்பு எத்தனை பெரிதைய்யா             இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்

ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்

ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும் இயேசு ராஜாவுக்கே நாதனின் தரிசனம் நானிலத்தில் உள்ளோருக்கு நல்வழிக் காட்டிடும் சுத்தாங்க அங்கத்திற்கே 1.          அலசடிப்பட்டிடும் [1] மானிடர் எல்லோரும் கூடி             வருவார் சுத்தாங்கத்திற்கே             இராஜமாணி பொன்னையா             அருள்நிறையுள்ள சுத்தாங்க அங்கத்திற்கே             வா வா பாவி மலைத்து நில்லாதே வா             சுத்தாங்க அங்கத்திற்கே             எதற்கும் அஞ்சாமல் தேர்போன்று எதிர்த்து நிற்கும்             வீரர்கள் நிறைந்த சுத்தாங்க அங்கத்திற்கே 2.          பத்தொன்பதாம் நூற்றுக்கு மேல் இருபத்தி நால்வருடம்             மாசி தேதி பதி னொன்றாம் அந்நாளை எதிர்பார்த்த             சுத்தாங்க அங்கத்திற்கே             ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்             பரிசுத்த அங்கத்திற்கே - போதகர் திரு. சா. சிலுவைமணி நாடார், மருதகுளம், திருநெல்வேலி மாவட்டம். [1] துன்பப்பட்டிடும்