ஜெயம் ஜெயம் அல்லேலூயா

நூற்றாண்டு கீதங்கள் 387
கீதங்களும் கீர்த்தனைகளும் 275
கன்வென்சன் 42
நித்திய ஜீவன் பாடல்கள் 1217

பாடல் - ஜெயம் ஜெயம் அல்லேலூயா


            ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
            யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.

1. உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
    எல்லோரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்

2. பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
    பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா

3. பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காத்திராதே
    ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா

4. நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றாரே
    நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடிவா

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே