Posts

Showing posts from February, 2020

வா இயேசு அண்டை வா

                        வா இயேசு அண்டை வா தா இதயத்தை தா                         மனந்திரும்பி மன்னவன் இயேசுவையே                         இரட்சகராய் ஏற்றிடவா 1.          மரம் தான் பூக்களை சுமக்கின்றதே             மரத்தை ஒரு பூ சுமந்ததே             சிலுவை மரத்தை சாரோனின் ரோஜா             சுமந்து நமக்காய் பலியானாரே 2.          வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள             வேண்டும் என்பவனுக்கு ...

இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

பாடல்         இல்லாதவைகளை இருக்கிறவைப் போல             அழைக்கும் தெய்வம் நீரே                           என் தெய்வமே எனதேசுவே                         நீரே போதும்                         வேரொன்றும் வேண்டாம்   1.          வனாந்திரத்தில் வழிகளைய...